மக்கள் குறைகளைத்

img

மக்கள் குறைகளைத் தீர்க்க முக்கியத்துவம்: தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களைக் கண்டறிந்து அரசுக்கு தெரியப்படுத்துவதுடன், மக்க ளின் குறைகளைக் தீர்க்க முக்கியத்து வம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட  ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.